Today Headlines 2 PM-30.10.26 | தலைப்புச் செய்திகள் | CM Vijay | Devar Jayanthi | Guru Poojai
சமூகநீதி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்... அடுத்த ஆண்டு சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி.... --------------------- மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், துறை அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதாகக் கூறிய முதல்வர்... --------------------- அதிகாரிகள், ஊழியர்களின் பணியிடமாறுதலில் அமைச்சர்கள்…
