சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (28.11.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கிண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும். மின் விநியோகம் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.11.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன் விவரம் வருமாறு:-

கிண்டி

லேபர் காலணி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி. எஸ். மினி, டி. எஸ்., பாலாஜி நகர், நாகிரெட்டி தோட்டம், ஈக்காட்டுத்தாங்கல், காந்திநகர் பிரதான சாலை, சர்தார் காலணி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் பிரதான சாலை, அருளாயம்பேட்டை, முத்துராமன் தெரு, கணபதி காலணி, வடக்கு பேஸ் டைனி செக்டார், லாசர் தெரு, பாளையகாரன் தெரு உள்ளிட்ட இடங்கள்.